நைஜரில் பாடசாலையொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 20 மாணவர்கள் உயிரிழப்பு!
மேற்கு ஆபிரிக்க நாடான நைஜரில் உள்ள பாடசாலையொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 20 மாணவர்கள் தீக்கிரையாகி உயிரிழந்துள்ளனர். தலைநகர் நியாமியின் புறநகரில் உள்ள ஆரம்ப பாடசாலையிலேயே புதன்கிழமை மாலை ...
Read more