மீண்டும் செயல்பாடுகளை ஆரம்பித்த நுரைச்சோலை மின் பிறப்பாக்கி!
பராமரிப்பு பணிகள் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் உள்ள ஒரு மின் பிறப்பாகி (ஜெனரேட்டர்) மீண்டும் வழக்கம் போல் செயல்படத் தொடங்கியுள்ளது. இருப்பினும், ...
Read moreDetails


















