நுவரெலியா- ஹற்றன் பிரதான வீதியில் விபத்து- இருவர் காயம்
நுவரெலியா- ஹற்றன் பிரதான வீதியிலுள்ள தலவாக்கலை புகையிரத நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இன்று (வெள்ளிக்கிழமை) காலை குறித்த பகுதியிலுள்ள ...
Read more