பாகிஸ்தானின் ஸ்வாத் பள்ளத்தாக்கில் நிலநடுக்கம் – 9 பேர் உயிரிழப்பு!
ஆப்கானிஸ்தானில் 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து, பாகிஸ்தானிலும் கடுமையான நில அதிர்வு ஏற்பட்டு இடிபாடுகளில் சிக்கி ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் மலைத்தொடரை ...
Read more