தென்னாபிரிக்காவை வயிட் வோஷ் செய்தது பாகிஸ்தான் அணி!
தென்னாபிரிக்கா அணிக்கெதிரான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் அணி 95 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை, பாகிஸ்தான் ...
Read moreDetails












