மாகாண சபை தேர்தலினை நடத்துவது தேசிய குற்றத்துக்கு வழிவகுக்கும்- அரசாங்கத்தை எச்சரிக்கும் நாலக தேரர்
மாகாண சபை தேர்தலினை நடத்துவதற்கு சுமார் 500 மில்லியன் ரூபாய் செலவாகும். இது தேசிய குற்றமாகும் என பிக்குகள் முன்னணியின் தலைவர் பென்கமுவே நாலக தேரர் தெரிவித்துள்ளார். ...
Read more