• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ஞானசார தேரர் விடுதலை கோரி கொழும்பில் பிக்குகள் முகாம்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/10/17
in இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
974
VIEWS
Share on FacebookShare on Twitter

கலகொட அத்தே ஞானசார தேரரை விடுவிக்கக் கோரி, கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் பௌத்த பிக்குகள் முன்னெடுத்து வரும் சத்தியாக்கிரகப் போராட்டம் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

போராட்டத்தில் ஈடுபட்ட பிக்குகள் நேற்று (16) பிற்பகல் விகாரமகாதேவி பூங்காவிற்கு வருகை தந்தனர். 

இதன்போது, இரவு வேளையில் அங்கு கூடாரம் அமைக்க அவர்கள் முயன்றதைத் தொடர்ந்து, பிக்குகளுக்கும் பொலிஸாருக்கும் இடையில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

எனினும், கலகொட அத்தே ஞானசார தேரர் விடுவிக்கப்படும் வரை தாங்கள் அந்த இடத்தை விட்டு வெளியேறப் போவதில்லை என தித்தகல்லே ஆனந்தசிறி தேரர் தெரிவித்துள்ளார்.

ஞானசார தேரரை விடுவிக்கக் கோரி, நேற்று மாலை வரை ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகக் கூடியிருந்த பிக்குகள் குழுவினர், பின்னர் பௌத்த சாசன அமைச்சுக்கு பேரணியாகச் சென்றனர்.

May be an image of one or more people, crowd and temple

அமைச்சின் செயலாளருடன் மேற்கொண்ட கலந்துரையாடல் வெற்றியளிக்கவில்லை எனத் தெரிவித்த பிக்குகள், அதனைத் தொடர்ந்து விகாரமகாதேவி பூங்காவை நோக்கிச் சென்றனர்.

“சுதந்திரத்திற்கான பாதயாத்திரை” (Nidahase Paada Yaathraa) எனப் பெயரிடப்பட்ட இந்தப் போராட்டப் பேரணி, கடந்த ஒக்டோபர் 10 ஆம் திகதி கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்திலிருந்து பௌத்த பிக்குகள் குழுவினரால் ஆரம்பிக்கப்பட்டது.

மகா சங்கத்தினரின் தலைமையில், கலகொட அத்தே ஞானசார தேரரை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து முன்னெடுக்கப்பட்ட இந்தப் பாதயாத்திரை, நேற்று (16) கொழும்பை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Gnanasara Theromonkஞானசார தேரர்பிக்குகள்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

புத்தளத்தில் சொகுசுப் பேருந்து விபத்து; 12 பேர் காயம்!

Next Post

இலங்கை வனப்பெருமையின் ஓர் அடையாளம் சரிந்தது!

Related Posts

இலங்கை வனப்பெருமையின் ஓர் அடையாளம் சரிந்தது!
ஆசிரியர் தெரிவு

2026-10-17
புத்தளத்தில் சொகுசுப் பேருந்து விபத்து; 12 பேர் காயம்!
இலங்கை

பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழை; 75 மி.மீ. வரை பதிவாகலாம் – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கையின் பொருளாதாரம் வலுவான பாதையில் – IMF உறுதி!

2026-10-16
யாழ்ப்பாணத்தில் 11.23 ஏக்கர் காணிகளை விடுவிக்க உத்தியோகபூர்வ நடவடிக்கை!
யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணத்தில் 11.23 ஏக்கர் காணிகளை விடுவிக்க உத்தியோகபூர்வ நடவடிக்கை!

2026-10-16
சிராந்தி ராஜபக்ஷவுக்கு பிணை – நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு!
இலங்கை

சிராந்தி ராஜபக்ஷவுக்கு பிணை – நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு!

2026-10-16
Next Post
இலங்கை வனப்பெருமையின் ஓர் அடையாளம் சரிந்தது!

இலங்கை வனப்பெருமையின் ஓர் அடையாளம் சரிந்தது!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

2026-09-20
கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

2026-10-01
இலங்கையின் வனப்பெருமையின் ஓர் அடையாளம் சரிந்தது!

இலங்கையின் வனப்பெருமையின் ஓர் அடையாளம் சரிந்தது!

0
ஞானசார தேரர் விடுதலை கோரி கொழும்பில் பிக்குகள் முகாம்!

ஞானசார தேரர் விடுதலை கோரி கொழும்பில் பிக்குகள் முகாம்!

0
புத்தளத்தில் சொகுசுப் பேருந்து விபத்து; 12 பேர் காயம்!

புத்தளத்தில் சொகுசுப் பேருந்து விபத்து; 12 பேர் காயம்!

0
பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழை; 75 மி.மீ. வரை பதிவாகலாம் – வளிமண்டலவியல் திணைக்களம்!

பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழை; 75 மி.மீ. வரை பதிவாகலாம் – வளிமண்டலவியல் திணைக்களம்!

0
நேர்மறை சிந்தனைக்கு வழிவகுத்த நன்றி உணர்வு நாட்குறிப்பு!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: