புலனாய்வுத் தகவலை மீறி 74 வீடுகள் எரிக்க அனுமதிக்கப்பட்டன?
கடந்த மார்ச் மற்றும் மே மாதங்களில் இராணுவம், பொலிஸ் மற்றும் புலனாய்வு அமைப்புகளில் பல பாரிய குறைபாடுகள் உள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட ...
Read more