பொதுமக்கள் பொறுப்பற்ற விதமாக செயற்படுகின்றனர்- பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம்
கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் இன்னும் குறைவடையாத நிலையில் மக்கள் பொறுப்பற்ற விதமாக செயற்படுகின்றனர் என பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. இவ்விடயம் தொடர்பாக பொதுசுகாதார ...
Read more