யாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை!!!
April 8, 2021
மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது பாதுகாப்புப் படையினா் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 614ஆக அதிகரித்துள்ளது. மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிா்ப்பு தெரிவித்து நாடு ...
Read moreசம்பள முரண்பாடுகள் மற்றும் மூன்று வருடங்களுக்கு ஒரு முறை வழங்கப்பட வேண்டிய 25 சதவீத சம்பள உயர்வு ஆகியவற்றைத் தீர்ப்பதற்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு, அரசாங்கத்தை வலியுறுத்தி ...
Read moreஇலங்கையில் இடம்பெறும் காடழிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. கொழும்பு ஐக்கிய நாடுகளின் தலைமை அலுவலகம் முன்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத் ...
Read moreஈஸ்டர் தினத்தை முன்னிட்டு மியன்மார் நாட்டு மக்களால் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஈஸ்டர் முட்டை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இராணுவ ஆட்சிக்கு எதிராக அங்கு பல்வேறு வழிமுறைகளில் தொடர்ச்சியாக போராட்டம் ...
Read moreமியன்மாரில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நேற்று ஒரேநாளில் 114 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மியன்மாரில் கடந்த ...
Read moreவங்கதேசத்தில், பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட போராட்டத்தில் இடம்பெற்ற மோதலில் சிக்கி, 4பேர் உயிரிழந்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி, இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ ...
Read moreதாய்லாந்தில் மாணவர்கள் தலைமையிலான ஜனநாயக இயக்கம் முன்னெடுத்த போராட்டத்தில், 33பேர் படுகாயமடைந்துள்ளனர். தலைநகர் பேங்கொக்கில் உள்ள அரண்மனை முன்பு திரண்டிருந்த ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள், அரண்மனை வளாகத்துக்குள் ...
Read moreஅமைதியான போராட்டத்தை அனுமதிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியதை அடுத்து முடக்க கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பத்தாயிரத்திற்கும் அதிகமானவர்கள் லண்டனில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஹைட் பூங்காவிலிருந்து வெஸ்ட்மின்ஸ்டர் ...
Read moreரயில்வே இயந்திர சாரதிகள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் முன்னெடுத்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக ரயில்வே இயந்திர சாரதிகள் சங்க செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவித்துள்ளார். போக்குவரத்து அமைச்சருடன் இன்று (வியாழக்கிழமை) ...
Read moreவேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு வெளியிட்டு எதிர்வரும் 26ஆம் திகதி நாடளாவிய ரீதியில் முழு அடைப்பு போராட்டத்திற்கு விவசாயிகள் கூட்டமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர். இந்த விடயம் குறித்து டெல்லியில் ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.