மணிரத்தினத்தின் 26 திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகவுள்ளதாக அறிவிப்பு!
இயக்குனர் மணிரத்தினம் இதுவரை இயக்கியுள்ள திரைப்படங்கள் அனைத்தும் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி மணிரத்தனம் இயக்கிய 26 திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகவுள்ளன. குறித்த 26 ...
Read more