மத்திய வர்க்கத்தினரை பாதுகாக்கும் அரசாங்கம் நாட்டுக்கு தேவை – சஜித்!
உற்பத்தி கைத்தொழில் புரட்சியின் ஊடாக இளைஞர்களுக்கு தொழில்வாய்ப்பை வழங்கும் மத்திய வர்க்கத்தினரை பாதுகாக்கும் அரசாங்கம் நாட்டுக்கு தேவை என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். வெலிமடை ...
Read more