உற்பத்தி கைத்தொழில் புரட்சியின் ஊடாக இளைஞர்களுக்கு தொழில்வாய்ப்பை வழங்கும் மத்திய வர்க்கத்தினரை பாதுகாக்கும் அரசாங்கம் நாட்டுக்கு தேவை என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
வெலிமடை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனை கூறியுள்ளார்.