மன்னாரில் அரச காணி தனிநபரால் அத்துமீறி கையகப்படுத்தும் முயற்சி தடுத்து நிறுத்தம்!
மன்னார்- மருதமடு கிராமத்திற்கு சொந்தமான 14.5 ஏக்கர் அரச காணியை அபகரிக்க மேற்கொள்ளப்பட்டு வந்த நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. குறித்த பகுதியை வேறு கிராமத்தவர் ஒருவர், அனுமதிப்பத்திரங்கள் ...
Read more