Tag: மழை

எதிர்காலத்தில் மழை கிடைக்காவிடின், மின்சார நெருக்கடி தீவிரமடையும் என எச்சரிக்கை!

எதிர்காலத்தில் மழை கிடைக்காவிடின், மின்சார நெருக்கடி தீவிரமடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். நீர் மின்னுற்பத்தி நிலையங்களிலுள்ள ...

Read moreDetails

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான காலநிலை

வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் நுவரெலியா, மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும்அவ்வப்போது மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு மாகாணத்தில் சிறிதளவான ...

Read moreDetails

நாட்டின் சில பகுதிகளில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்!

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று(வெள்ளிக்கிழமை) காலை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த ...

Read moreDetails

தமிழகத்தின் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் கன்னியாகுமரி, திருப்பூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று (புதன்கிழமை) மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு ...

Read moreDetails

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மேகமூட்டமான வானிலை – வளிமண்டலவியல் திணைக்களம்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை ...

Read moreDetails

தற்போது நிலவும் வரட்சியான வானிலையில் மாற்றம் – வளிமண்டலவியல் திணைக்களம்

தற்போது நிலவும் வரட்சியான வானிலையில் நாளை இரவில் இருந்து சிறிய மாற்றம் ஏற்படும் என  வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதன்படி, கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ...

Read moreDetails

மொரகொல்ல பாடசாலைக்கான பாதையை அமைத்துக்கொடுத்தார் செந்தில் தொண்டமான்!

மழை காலத்தில் அதிகமாக பாதிக்கப்பட்டு மாணவர்கள் போக்குவரத்தை மேற்கொள்ள முடியாத நிலையில் காணப்பட்ட மொரகொல்ல பாடசாலைக்கான பாதையை இ.தொ.காவின் உபத்தலைவரும் பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான் ...

Read moreDetails

மன்னார், வவுனியா உள்ளடங்களாக சில பகுதிகளில் இன்றிரவு மழை பெய்யுமாம்!

நாட்டின் சில பகுதிகளில் இன்றிரவு(ஞாயிற்றுக்கிழமை) மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய மேல், சப்ரகமுவ, மத்திய, ...

Read moreDetails

புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாக வாய்ப்பு

தெற்கு அந்தமான் கடற்பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று(செவ்வாய்கிழமை) உருவாக வாய்ப்புள்ளதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது. இதன்காரணமாக தமிழ்நாட்டில் எதிர்வரும் 3ஆம் திகதி வரை மழை ...

Read moreDetails

காலநிலை தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம்  வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே ...

Read moreDetails
Page 43 of 51 1 … 42 43 44 … 51
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist