முதல் உலகப்போர் நிறுத்தநாள்: பிரித்தானியாவில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி!
முதல் உலகப் போர் முடிவடைந்த ஆண்டு நிறைவைக் குறிக்கும் இன்று (வெள்ளிக்கிழமை) பிரித்தானியாவில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்படுகின்றது. நாடு முழுவதும் இராணுவ மோதல்களில் இறந்தவர்களை ...
Read more