மூன்று தசாப்த கால யுத்தம் நிறைவடைந்து இன்றுடன் 13 ஆண்டுகள் பூர்த்தி!
நாட்டில் மூன்று தசாப்த காலமாக நிலவிய போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு இன்றுடன் (புதன்கிழமை) 13 ஆண்டுகள் நிறைவடைகின்றன. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் மூன்று ...
Read more