எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த குற்றச்சாட்டுக்காக ஏழு இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம், காரைநகர் கோவிலான் கடற்பகுதியில் ...
Read moreDetailsயாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட ஒரு தொகை மருந்துகளுடன் மொத்தம் நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் மற்றும் ஊர்காவற்றுறை தீவின் நயன்மாக்கட்டு ...
Read moreDetailsயாழ்ப்பாணத்தில், மது போதையில் சாரதி அனுமதிப்பத்திரமின்றி அதிவேகமாக இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தினை செலுத்தி சென்ற சாரதியை ஊர்காவற்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் - ...
Read moreDetailsயாழ்ப்பாணத்தில் 04 கிலோ கிராம் கஞ்சாவுடன் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய சங்கிலியன் ...
Read moreDetailsயாழ். மண்டைதீவில் யாழ்ப்பாணம் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை (JICS) கட்டும் பணிகள் தற்போது தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், திட்டமிட்டபடி முன்னேறி வருவதாகவும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) தெரிவித்துள்ளது. ...
Read moreDetailsயாழ்ப்பாண நகரில் பொலிஸார் நடத்திய விசேட சுற்றிவளைப்பு சோதனையின் போது 17 வயதான பாடசாலை மாணவர் ஒருவர் உள்ளிட்ட பத்து பேர் போதைப் பொருட்களுடன் கைது செய்யப்பட்டனர். ...
Read moreDetailsயாழ்ப்பாணம், தையிட்டி விகாரைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்ட ஐந்து நபர்களையும் பிணையவில் விடுவிப்பதற்கு மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. தையிட்டி திஸ்ஸ விகாரைகாக ...
Read moreDetailsயாழ்ப்பாணம் தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிராக அங்கிருக்கும் மக்கள் மற்றும் அரசியல்வாதிகள் ஒன்றிணைந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்து வரும் நிலையில் இன்று ...
Read moreDetailsயாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் 3, 729 எரிவாயு சிலிண்டர்கள் (Litro Gas) எடுத்துவரப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார். மேலும், நாளைய தினம் ...
Read moreDetailsயாழ்ப்பாணத்தில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் , இருவர் காயமடைந்துள்ளனர் மருதங்கேணி பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட பகுதியில் , வெள்ள அனர்த்தம் காரணமாக அந்தோணி பெர்னாண்டோ (வயது ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.