Tag: யாழ்ப்பாணம்

யாழில் காணி அளவீடு மக்களின் எதிர்ப்பையடுத்து இடைநிறுத்தம்!

யாழ்ப்பாணம் எழுதுமட்டுவாழ் வடக்கில் மக்களுக்குச் சொந்தமான காணியை அளவிடும் நடவடிக்கை தடுக்கப்பட்டுள்ளது. இராணுவத்தின் 52ஆவது படையணியின் தலைமையகம் அமைப்பதற்காக சுமார் 40 ஏக்கர் காணியை சுவீகரிப்பதற்கு அளவீடுசெய்ய ...

Read moreDetails

கொரோனா தொற்றிலிருந்து மீண்டார் மணிவண்ணன்!

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த யாழ். மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளார். கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் கிளிநொச்சியில் அமைந்துள்ள தொற்று நோய் சிகிச்சை மையத்தில் மணிவண்ணனுக்கு ...

Read moreDetails

யாழ். மேல் நீதிமன்றில் பணிபுரியும் பட்டதாரி பயிலுநருக்கு கொரோனா தொற்று!

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் பணிபுரியும் பட்டதாரி பயிலுநருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. குறித்த பயிலுநர் பாசையூரைச் சேர்ந்தவர் என யாழ்ப்பாணம் மாநகரத்தின் சுகாதார மருத்துவ அதிகாரி ...

Read moreDetails

யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் பெண்கள் விடுதி முடக்கப்பட்டது!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் பெண்கள் விடுதி தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா வளாகத்தில் கல்வி பயிலும் கண்டியைச் சேர்ந்த மாணவியொருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை நேற்று ...

Read moreDetails

யாழில் அதிகரிக்கும் கொரோனா தொற்று – பாடசாலைகளுக்கு பூட்டு

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் யாழ்ப்பாண கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளும் நாளை (திங்கட்கிழமை) முதல் ஒரு வாரத்திற்கு மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா தொற்று நிலைமை ...

Read moreDetails

நல்லூர் ஆலயச் சூழலில் கழிவு எண்ணெய் ஊற்றியது விசமிகள் இல்லையாம்!

நல்லூர் ஆலயச் சூழலின் புனிதத்தைப் பேணும் வகையில் சிலர் நடந்துகொள்ளாமையால் அதனைக் கட்டுப்படுத்தவே கழிவு எண்ணெய் ஊற்றப்பட்டதாக ஆலய நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நல்லூர் கோயிலில் விசமிகளால் ...

Read moreDetails

யாழில் தொல்பொருள் திணைக்களத்தின் மற்றுமொரு முயற்சி மக்களின் எதிர்ப்பால் நிறுத்தம்!

யாழ்ப்பாணம் - புத்தூர் பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படவிருந்த அகழ்வுப் பணிகள் மக்களின் கடும் எதிர்ப்பையடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியான புத்தூருக்கு, ...

Read moreDetails

யாழ். கொரோனா நிலைமை- அவசர கலந்துரையாடல் ஆரம்பம்!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில் அவசர கலந்துரையாடல் ஒன்று தற்போது நடைபெற்று வருகிறது. யாழ். மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் இன்று ...

Read moreDetails

யாழில் விவசாயக் கூட்டுறவுச் சங்கங்களை மீளச் செயற்படுத்த நடவடிக்கை!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போது செயற்பாட்டில் இல்லாத விவசாய கூட்டுறவுச் சங்கங்களை மீளச் செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். யாழ். ...

Read moreDetails

வீட்டுத் திட்ட நிதியை முழுமையாக வழங்கக் கோரி யாழில் போராட்டம்!

வீட்டு திட்டத்திற்கான நிதியை முழுமையாக வழங்குமாறு கோரி யாழில் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்டச் செயலகம் முன்பாக இன்று (புதன்கிழமை) காலை இந்த கவனயீர்ப்புப் போராட்டம் ...

Read moreDetails
Page 48 of 49 1 47 48 49
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist