• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கொரோனா தொற்றால் இறந்தவரின் உடல் மூலம்  தொற்று பரவுவதில்லை – எய்ம்ஸ் மருத்துவமனை

யாழில் கடந்த 24 மணித்தியாலங்களில் கர்ப்பிணி பெண் உட்பட நால்வர் கொரோனாவால் உயிரிழப்பு!

Dhackshala by Dhackshala
2021/08/11
in இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம்
82 1
A A
0
37
SHARES
1.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 4 பேர்  கொரோனா வைரஸினால் உயிரிழந்துள்ளனர் என போதனா வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஊர்காவற்றுறையைச் சேர்ந்த 84 வயதுடைய பெண் ஒருவரும் மானிப்பாய், நவாலி மேற்கைச் சேர்ந்த 68 வயதுடைய பெண் ஒருவரும் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 78 வயதுடைய பெண் ஒருவருமாக மூவர் உயிரிழந்தனர்.

அத்துடன், யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியைச் சேர்ந்த 30 வயதுடைய கர்ப்பிணிப் பெண் ஒருவர் வெளிநோயாளர் பிரிவில் உயிரிழந்த நிலையில் பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 145ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, யாழ்.சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் நடத்தப்பட்ட எழுமாற்று அன்டிஜன் பரிசோதனையில் 25 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related

Tags: கொரோனா வைரஸ்யாழ்ப்பாணம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இறப்புகளின் எண்ணிக்கை 48.8% ஆக அதிகரிப்பு – சுதர்ஷினி

Next Post

தடுப்பூசி நடவடிக்கை இன்றும் முன்னெடுக்கப்படும் – முழு விபரம் !

Related Posts

தூண் இடிந்து விழுந்ததில் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
இலங்கை

2026-07-29
சிறைத் தண்டனைக்கு எதிராக எம்.பி. சமிந்த விஜயசிறி மேன்முறையீடு!

மயிலத்தமடு பிரச்சினைக்கு தீர்வு ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்திலேயே கிடைக்கும் – சஜித்
இலங்கை

நீதித்துறையை நிறைவேற்றுகையின் கைப்பாவையாக மாற்றுவதற்கு அரசாங்கத்திற்கு ஆணை வழங்கப்படவில்லை – எதிர்க்கட்சித் தலைவர்!

2026-07-29
யாழ்ப்பாணம் கீரிமலை குப்பை மேட்டில் தீ!
இலங்கை

யாழ்ப்பாணம் கீரிமலை குப்பை மேட்டில் தீ!

2026-07-29
நீதிபதிகளின் ஓய்வுவயது நீட்டிப்புக்கு BASL ஏகமனதாக எதிர்ப்பு! 

ரஷ்ய வெளிவிவகார அமைச்சருடன், அமைச்சர் விஜித்த ஹேரத் சந்திப்பு!
இலங்கை

ரஷ்ய வெளிவிவகார அமைச்சருடன், அமைச்சர் விஜித்த ஹேரத் சந்திப்பு!

2026-07-29
Next Post
மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் கொரோனா அறிகுறிகள்

தடுப்பூசி நடவடிக்கை இன்றும் முன்னெடுக்கப்படும் - முழு விபரம் !

போராட்டத்திற்கு உதவியவர்களை கைது செய்வதை நிறுத்தவும் – இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை

போராட்டத்திற்கு உதவியவர்களை கைது செய்வதை நிறுத்தவும் - இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை

எரிபொருள் விலை அதிகரிப்பு: தன்னிச்சையாக எடுக்கப்பட்ட முடிவை மாற்றியமைக்க வேண்டும்- சஜித்

மக்களை ஆபத்தில் தள்ளுகின்றது அரசாங்கம் - சஜித் குற்றச்சாட்டு

blank
  • Trending
  • Comments
  • Latest
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
2034 FIFA உலகக் கிண்ணம்: ஆகாயத்தில் எழும் அதிநவீன மைதானம்!

2026-07-21
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
தூண் இடிந்து விழுந்ததில் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

தூண் இடிந்து விழுந்ததில் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

0
சிறைத் தண்டனைக்கு எதிராக எம்.பி. சமிந்த விஜயசிறி மேன்முறையீடு!

சிறைத் தண்டனைக்கு எதிராக எம்.பி. சமிந்த விஜயசிறி மேன்முறையீடு!

0
மயிலத்தமடு பிரச்சினைக்கு தீர்வு ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்திலேயே கிடைக்கும் – சஜித்

நீதித்துறையை நிறைவேற்றுகையின் கைப்பாவையாக மாற்றுவதற்கு அரசாங்கத்திற்கு ஆணை வழங்கப்படவில்லை – எதிர்க்கட்சித் தலைவர்!

0
யாழ்ப்பாணம் கீரிமலை குப்பை மேட்டில் தீ!

யாழ்ப்பாணம் கீரிமலை குப்பை மேட்டில் தீ!

0
நீதிபதிகளின் ஓய்வுவயது நீட்டிப்புக்கு BASL ஏகமனதாக எதிர்ப்பு! 

நீதிபதிகளின் ஓய்வுவயது நீட்டிப்புக்கு BASL ஏகமனதாக எதிர்ப்பு! 

0
தூண் இடிந்து விழுந்ததில் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

தூண் இடிந்து விழுந்ததில் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

2026-07-29
சிறைத் தண்டனைக்கு எதிராக எம்.பி. சமிந்த விஜயசிறி மேன்முறையீடு!

சிறைத் தண்டனைக்கு எதிராக எம்.பி. சமிந்த விஜயசிறி மேன்முறையீடு!

2026-07-29
மயிலத்தமடு பிரச்சினைக்கு தீர்வு ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்திலேயே கிடைக்கும் – சஜித்

நீதித்துறையை நிறைவேற்றுகையின் கைப்பாவையாக மாற்றுவதற்கு அரசாங்கத்திற்கு ஆணை வழங்கப்படவில்லை – எதிர்க்கட்சித் தலைவர்!

2026-07-29
யாழ்ப்பாணம் கீரிமலை குப்பை மேட்டில் தீ!

யாழ்ப்பாணம் கீரிமலை குப்பை மேட்டில் தீ!

2026-07-29
நீதிபதிகளின் ஓய்வுவயது நீட்டிப்புக்கு BASL ஏகமனதாக எதிர்ப்பு! 

நீதிபதிகளின் ஓய்வுவயது நீட்டிப்புக்கு BASL ஏகமனதாக எதிர்ப்பு! 

2026-07-29

Recent News

தூண் இடிந்து விழுந்ததில் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

தூண் இடிந்து விழுந்ததில் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

2026-07-29
சிறைத் தண்டனைக்கு எதிராக எம்.பி. சமிந்த விஜயசிறி மேன்முறையீடு!

சிறைத் தண்டனைக்கு எதிராக எம்.பி. சமிந்த விஜயசிறி மேன்முறையீடு!

2026-07-29
மயிலத்தமடு பிரச்சினைக்கு தீர்வு ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்திலேயே கிடைக்கும் – சஜித்

நீதித்துறையை நிறைவேற்றுகையின் கைப்பாவையாக மாற்றுவதற்கு அரசாங்கத்திற்கு ஆணை வழங்கப்படவில்லை – எதிர்க்கட்சித் தலைவர்!

2026-07-29
யாழ்ப்பாணம் கீரிமலை குப்பை மேட்டில் தீ!

யாழ்ப்பாணம் கீரிமலை குப்பை மேட்டில் தீ!

2026-07-29
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.