Tag: யாழ்ப்பாணம்

யாழில் மேலும் நால்வர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் நால்வர் உயிரிழந்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 55 வயதுப் பெண்ணும் ...

Read moreDetails

யாழில் வைரஸ் தொற்றினால் பெண்ணொருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்றுவந்த பெண்ணொருவர் (வயது 60) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். இதற்கமைய யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் ...

Read moreDetails

யாழில் கடந்த 24 மணிநேரத்தில் ஐவர் கொரோனாவால் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த ஐவர் ஒரேநாளில் உயிரிழந்துள்ளனர். இவர்களில் நால்வர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் ஒருவர் திருகோணமலையைச் சேர்ந்தவர் என்றும் ...

Read moreDetails

யாழ்ப்பாணத்தில் கடும் காற்றுடன் கூடிய மழை- 55 பேர் பாதிப்பு

யாழ்ப்பாணத்தில் கடும் காற்றுடன் கூடிய மழை நேற்று (சனிக்கிழமை) இரவு பெய்துள்ளது. இந்த சம்பவத்தினால் 17 குடும்பங்களைச் சேர்ந்த 55 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் அனர்த்த முகாமைத்துவ ...

Read moreDetails

பிள்ளையார் கோவிலை இடித்தழித்த விசமிகள்- யாழில் சம்பவம்!

யாழ்ப்பாணத்தில் வீதியோரமாக இருந்த சிறிய பிள்ளையார் கோவில் விசமிகளால் இடித்தழிக்கப்பட்டுள்ளது. யாழ். - கண்டி நெடுஞ்சாலையில் கொடிகாமத்திற்கும் மிருசுவிலுக்கும் இடையில் இந்தப் பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது. குறித்த, ...

Read moreDetails

வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தின் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு!

நாட்டின் 11 மாவட்டங்களின் 77 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. கொழும்பு, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, நுவரெலியா உள்ளிட்ட 11 மாவட்டங்களின் 77 ...

Read moreDetails

எரிக்கப்பட்ட நூலகமும் எரிக்கப்பட முடியாத அறிவும்!!

கடந்த 31ஆம் திகதி யாழ்ப்பாணம் நூலகம் எரிக்கப்பட்டதன் நாற்பதாவது நினைவு நாளை தமிழ் மக்கள் அனுஷ்டித்தார்கள். நூலக எரிப்புக்கு எதிராக கடந்த 40 ஆண்டுகளில் ஒரு பலமான ...

Read moreDetails

யாழில் மேலும் இருவர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கொக்குவிலைச் சேர்ந்த 85 வயதுடைய ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையின் ...

Read moreDetails

நல்லூர்-அரசடிப் பகுதியில் 55 பேருக்குக் கொரோனா தொற்று!

யாழ்ப்பாணம், நல்லூர்-அரசடி பகுதியில் 55 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் 156 பேருக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையிலேயே இவ்வாறு தொற்றுக்குள்ளானவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். குறித்த ...

Read moreDetails

யாழில் தொழுகையில் ஈடுபட்ட 14 பேர் தனிமைப்படுத்தலில்

யாழ்ப்பாணம் ஐந்து சந்திப்பகுதியில் முஸ்லிம் பள்ளிவாசல் ஒன்றில் தொழுகையில் ஈடுபட்ட 14 பேர் சுகாதார பிரிவினரால் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தற்போது நாட்டில் பயணத்தடை அமுலில் உள்ள நிலையில் ...

Read moreDetails
Page 49 of 58 1 48 49 50 58
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist