யாழ்.மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சட்டத்தரணி பொன்.சிவபாலனின் 23 ஆவது நினைவுதினம்
யாழ்.மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சட்டத்தரணி பொன்.சிவபாலனின் 23 ஆவது நினைவுதினம் இன்று (சனிக்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்.சித்தன்கேணியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில், அவரது உருவப்படத்திற்கு சுடர் ஏற்றி ...
Read moreDetails



















