இளம் வீராங்கனையின் கைகளை அலங்கரிக்க காத்திருக்கும் அமெரிக்க பகிரங்க சம்பியன் கிண்ணம்!
விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வந்த அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடர், இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதன்படி தற்போது பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளன. ...
Read more