Tag: வவுனியா

வவுனியா, கிளிநொச்சி மாவட்டங்களில் இடம்பெற்ற பல்வேறு திருடடு சம்பவங்களுடன் தொடர்புடைய நால்வர் வாள்களுடன் கைது

வவுனியா மற்றும் கிளிநொச்சி பகுதிகளில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய நால்வர் வாள்களுடன் நேற்று(வெள்ளிக்கழமை) கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். வவுனியாவில் கடந்த செப்டெம்பர், ஒக்ரோபர் ...

Read moreDetails

வவுனியா வடக்கு பிரதேச சபையின் பாதீடு தோற்கடிப்பு!

தமிழ் தேசிய கூட்டமைப்பு வசமுள்ள வவுனியா  வடக்கு பிரதேச சபையின் 2022ஆம் ஆண்டுக்கான பாதீடு பெரும்பாண்மை வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. வவுனியா வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு ...

Read moreDetails

வவுனியாவில் மாவீரர்தினத்தினை அனுஸ்டிப்பதற்கு 8 பேருக்கு நீதிமன்றம் தடை உத்தரவு!

மாவீரர் தினத்தினை அனுஸ்டிப்பதற்கு வவுனியா நீதிமன்றம் 8 பேருக்கு தடை உத்தரவினை வழங்கியுள்ளது. தமது பிரிவில் எதிர்வரும் 20ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை மாவீரர் ...

Read moreDetails

வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த வான் விபத்து – ஆறு பேர் காயம்!

வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ஹயஸ் வாகனம் விபத்துக்குள்ளானதில் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர். வவுனியா – கொழும்பு வீதியிலுள்ள கல்கமுக பகுதியில் வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரவூர்தியுடன் ...

Read moreDetails

வவுனியாவில் மதுபோதையில் இளைஞர் குழு வீதியால் சென்றவர்களை வழிமறித்து அட்டகாசம் – ஆசிரியர் ஒருவர் காயம்

வவுனியா - மன்னார் பிரதான வீதியில் காமினி மகா வித்தியாலயத்திற்கு முன்பாக மதுபோதையில் இளைஞர் குழுவொன்று வீதியால் சென்றவர்களை வழிமறித்து தாக்குதல் நடத்தியதில் ஆசிரியர் ஒருவர் காயமடைந்து ...

Read moreDetails

சகல பாடசாலைகளும் மூடப்பட்டிருந்த நிலையில் அதிகாரிகள் எதேச்சதிகாரத்துடன் செயற்படுகின்றனர்  – இலங்கை ஆசிரியர் சங்கம்

வவுனியா கோட்டத்தின் சகல பாடசாலைகளும் மூடப்பட்டிருந்த நிலையில் அதிபர்களிடமிருந்து பாடசாலை திறப்புக்களை கோரும் செயற்பாடானது எதேச்சதிகாரப் போக்கினை வெளிப்படுத்துகின்றது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் வவுனியா கிளை ...

Read moreDetails

UPDATE – வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்தவரும் உயிரிழப்பு

வவுனியா கனகராயன்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த சாரதி, வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று (புதன்கிழமை) உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கனகராயன்குளம் ...

Read moreDetails

வவுனியாவில் கடற்படை பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து – ஒருவர் உயிரிழப்பு

வவுனியாவில் கடற்படை பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று (திங்கட்கிழமை) மாலை இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. வவுனியாவில் இருந்து ஈரப்பெரியகுளம் ...

Read moreDetails

கொரோனா சடலங்களை தகனம் செய்யும்போது வெளியேறும் புகையால் வவுனியா மக்கள் அசௌகரியம்!

வவுனியாவில் கொரோனா சடலங்களை தகனம் செய்யும்போது வெளியேறும் புகையால் அசௌகரியங்களுக்கு உள்ளாகுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள நகரசபைக்கு சொந்தமான மயானத்தில் கொரோனா நோய்தொற்றுக்கு உள்ளாகி ...

Read moreDetails

வவுனியாவில் கொரோனா நோயாளர்கள் தப்பியோட்டம் – கிராமத்தில் 32 பேருக்கு தொற்று!

வவுனியா தெற்கு சிங்கள சுகாதாரவைத்திய அதிகாரிப் பிரிவில் ஒரே கிராமத்தினை சேர்ந்த 32 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த கிராமத்தினைச் சேர்ந்த 3 ...

Read moreDetails
Page 12 of 17 1 11 12 13 17
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist