Tag: வவுனியா

இந்திய- இலங்கை மீனவர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் ஆரம்பம்

இந்திய - இலங்கை மீனவர்களுக்கு இடையிலான பிரச்சினையை சுமுகமாகத் தீர்க்கும் நோக்கில் இருநாட்டு மீனவ சங்கங்களின் பிரதிநிதிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை தற்போது வவுனியாவில் இடம்பெற்று வருகின்றது. இதில் ...

Read moreDetails

வவுனியாவில் பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்!

வவுனியாப் பல்கலைக்கழக வளாகத்திற்கு முன்பாக பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் இன்று கவனயீர்ப்புப் போராட்டமொன்றினை முன்னெடுத்திருந்தனர். தற்போதைய அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தில் தமக்கு வழங்கப்பட்டு வருகின்ற ...

Read moreDetails

வவுனியாவில் வெள்ள அனர்த்தினால் பாதிப்படைந்த 350 குடும்பங்களுக்கு சீனா உதவி

வவுனியாவில் வெள்ள அனர்த்தினால் பாதிப்படைந்த சுமார் 350 குடும்பங்களுக்கு சீன தூதரகத்தினால் உலர்பொருட்கள் அடங்கிய பொதிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இந் நிகழ்வு வவுனியா மாவட்ட செயலக ...

Read moreDetails

இ.போ.சபையின் பணிப்பகிஸ்கரிப்பு கைவிடப்பட்டது!

இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியாசாலையின் பொறியியல் பகுதியினரால் முன்னெடுக்கப்பட்ட பணிபகிஸ்கரிப்பு போராட்டம் பேச்சுவார்த்தையினை அடுத்து கைவிடப்பட்டது. குறித்த சாலையின் பொறியில் பிரிவில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இரண்டுமாதங்களாக மேலதிக ...

Read moreDetails

தொலைத் தொடர்பு கோபுரத்திலிருந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு!

வவுனியா, மகாறம்பைக்குளத்தில் அமைந்துள்ள தொலைத்தொடர்பு கோபுரத்தில் இருந்து தவறி விழுந்து  இளைஞர் ஒருவர்  உயிரிழந்துள்ளதாக வவுனியா பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர். உயிரிழந்த நபர் குறித்த தொலைத்தொடர்பு கோபுரத்தில் ...

Read moreDetails

தடுப்பூசிகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை! -வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி தெரிவிப்பு!

வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில்  மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்த போதும்  அங்குள்ள தடுப்பூசிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார். வவுனியா சுகாதார ...

Read moreDetails

வவுனியாவில் மாரடைப்பினால் மரணிப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

வவுனியா பொது வைத்தியசாலையில் இவ்வாண்டு ஜனவரி முதல் ஒக்டோபர் வரையுமான 10 மாத காலப்பகுதியில் மாரடைப்பால் 45 பேர் மரணம் அடைந்திருப்பதாகத்  தகவல் வெளியாகியுள்ளது. தகவல் அறியும் ...

Read moreDetails

வவுனியாவில் சிறப்பான முறையில் மத்தியஸ்த தினம் அனுஸ்டிப்பு!

வவுனியா மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நீதி அமைச்சின் மாவட்ட பயிற்சி உத்தியோகத்தர் விமல்ராஜ் தலைமையில் இன்று மத்தியஸ்த தின நிகழ்வுகள் சிறப்பான முறையில் இடம்பெற்றன. இந்நிகழ்வில், ...

Read moreDetails

வவுனியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு எதிராக விழிப்புணர்வு ஊர்வலம்!

வவுனியா மாவட்ட பெண்கள் சிவில் சமூக வலையமைப்பும், பொஸ்டோ நிறுவனமும் இணைந்து பெண்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைக்கு எதிராக விழிப்புணர்வு ஊர்வலமொன்றை இன்று முன்னெடுத்திருந்தது. வவுனியா பழைய ...

Read moreDetails

பிந்தியமழை வீழ்ச்சி காரணமாக பெரும்போக நெற்செய்கை பாதிப்பு!

வவுனியா மாவட்டத்தில் இம்முறை பிந்திய மழை வீழ்ச்சி காரணமாக பெரும்போக நெற்செய்கையில் பாரிய வீழ்ச்சி நிலை ஏற்பட்டுள்ளது. அந்தவகையில் இதுவரையான காலப்பகுதியில் வவுனியா மாவட்டத்தில் உள்ள 9 ...

Read moreDetails
Page 1 of 16 1 2 16
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist