வவுனியாவில் பொசன் தினத்தை முன்னிட்டு 22 இடங்களில் தானம் வழங்கி வைப்பு!
பொசன் தினத்தை முன்னிட்டு வவுனியாவில் 22 இடங்களில் தானம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றதுடன், பெருமளவான மக்கள் அதனை பெற்றுக் கொள்ள நீண்ட வரிசையில் காத்திருந்ததையும் அவதானிக்க முடிந்தது. ...
Read moreDetails



















