• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இறப்பதற்கு முன்னர் நீதியை வழங்குங்கள்! வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் கோரிக்கை!

Ilango Bharathy by Ilango Bharathy
2025/05/30
in இலங்கை, பிரதான செய்திகள், வட மாகாணம், வவுனியா
68 1
A A
0
29
SHARES
980
VIEWS
Share on FacebookShare on Twitter

தாம் மரணிப்பதற்கு முன்னர் தமக்கான நீதியினைப் பெற்றுத்தருமாறு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் வவுனியா பழையபேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று முன்னெடுக்கப்பட்ட ஆர்பாட்டத்தின் போதே காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இவ்வாறு தெரிவித்துள்னர்.

இதன்போது ”வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதிகோரி போராட்டத்தில் ஈடுபட்ட 300 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் எனவும், அவர்கள்  தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்று தெரியாமலே இறந்துள்ளனர் எனவும் ”  போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன்  மீதமுள்ளவர்கள்  மரணிப்பதற்கு முன்பாவது தமக்கான நீதியினை பெற்றுத் தருமாரு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளதோடு  கொலைக்குற்றங்களை செய்த அரச படைகளை விசாரிக்க இயலாத அரசாங்கம் தமிழ் இனத்தை ஏமாற்றி வருகின்றது எனவும் விசனம் தெரிவித்துள்ளனர்.

அதேசமயம் எதிர்வரும் ஐநா கூட்டத்தொடரிலாவது தமக்கான சர்வதேச நீதிப்பொறிமுறையூடான நீதி வழங்கப்பட வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்வவுனியா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கன்னட மொழி சர்ச்சை; மன்னிப்பு கேட்க மாட்டேன் – கமல் திட்டவட்டம்!

Next Post

IPL 2025 வெளியேற்றல் சுற்று; குஜராத் – மும்பை அணிகள் இன்று மோதல்!

Related Posts

குண்டசாலையில் இளம் பெண் மர்ம மரணம்: கணவர் குடும்பத்தினர் மீது கொலைக் குற்றச்சாட்டு!
இலங்கை

2026-06-20
ஜனாதிபதிச் செயலாளருடன் அமைச்சுகளின் செயலாளர்கள் விசேட சந்திப்பு!

பேருந்து சாரதிகள் பாதுகாப்பு சீட் பெல்ட்களை அணிவது கட்டாயம்!
இலங்கை

இன்றுமுதல் கட்டாயமாக்கப்படும் ஆசனப்பட்டி அணியும் சட்டம் !

2026-06-20
37 கோடி ரூபா பெறுமதியான ‘ஹசீஸ்’ போதைப்பொருளுடன் கட்டுநாயக்கவில் வெளிநாட்டு மாணவன் கைது!

நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!
இலங்கை

10 கோடி ரூபா பெறுமதியான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் கடவத்தையில் பிரதான கடத்தல்காரன் கைது!

2026-06-20
உயர்தரப் பரீட்சை பெறுபேறு தொடர்பான அறிவிப்பு!
இலங்கை

க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள் வெளியீடு – 2.25 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் உயர்தரத்திற்குத் தகுதி!

2026-06-20
Next Post
IPL 2025 வெளியேற்றல் சுற்று; குஜராத் – மும்பை அணிகள் இன்று மோதல்!

IPL 2025 வெளியேற்றல் சுற்று; குஜராத் - மும்பை அணிகள் இன்று மோதல்!

75% பனிப்பாறைகளை இழக்கும் அபாயத்தில் இந்துகுஷ் இமயமலை!

பெரிய நீலாவணையில் குடும்பப் பெண் மர்மமான முறையில் மரணம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
குண்டசாலையில் இளம் பெண் மர்ம மரணம்: கணவர் குடும்பத்தினர் மீது கொலைக் குற்றச்சாட்டு!

குண்டசாலையில் இளம் பெண் மர்ம மரணம்: கணவர் குடும்பத்தினர் மீது கொலைக் குற்றச்சாட்டு!

0
ஜனாதிபதிச் செயலாளருடன் அமைச்சுகளின் செயலாளர்கள் விசேட சந்திப்பு!

ஜனாதிபதிச் செயலாளருடன் அமைச்சுகளின் செயலாளர்கள் விசேட சந்திப்பு!

0
பேருந்து சாரதிகள் பாதுகாப்பு சீட் பெல்ட்களை அணிவது கட்டாயம்!

இன்றுமுதல் கட்டாயமாக்கப்படும் ஆசனப்பட்டி அணியும் சட்டம் !

0
ஆப்பிரிக்காவில் எபோலா வைரஸினால் ஒரே மாதத்தில் 200 க்கும் அதிகமானோர் உயிரிழப்பு!

கேரளாவில் 120 ஐ கடந்த ஷிகெல்லா தொற்றாளர்கள் !

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.