வவுனியா ஓமந்தையில் கைக்குண்டு மீட்பு
வவுனியா ஓமந்தை நாவற்குளம் பகுதியில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. ஓமந்தை நாவற்குளம் பகுதியிலுள்ள தனியார் காணியில் துப்பரவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டபோதே குறித்த கைக்குண்டு அவதானிக்கப்பட்டுள்ளது. இதனைத் ...
Read moreDetails



















