Tag: வவுனியா

வவுனியாவில் ஆடைத் தொழிற்சாலைகளை மூடுமாறு கோரிக்கை!

வவுனியாவில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலைகளின் செயற்பாட்டை இடைநிறுத்துமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். வவுனியாவில் அமைந்துள்ள ஆடைத்தொழிற்சாலைகளில் பணிபுரியும் மூன்று பேர் அண்மையில் கொரோனா நோயாளர்களாக இனங்கானப்பட்டுள்ளனர். ...

Read moreDetails

முள்ளிவாய்க்கால் ஆத்மசாந்தி பூஜை- ஊடகவியலாளர்களுடன் பொலிஸார் முரண்பாடு!

முள்ளிவாய்க்கால் ஆத்மசாந்தி பூஜை நிகழ்வை செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களுடன் வவுனியா பொலிஸார் முரண்பாட்டில் ஈடுபட்டனர் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். முள்ளிவாய்க்காலில் மரணித்த பொது ...

Read moreDetails

வவுனியாவில் நினைவு கூரப்பட்டது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

இறுதி யுத்தத்தில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து வுவுனியாவில் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு,  இன்று (செவ்வாய்க்கிழமை) நடத்தப்பட்டது. வவுனியா தமிழ்விருட்சம் அமைப்பு மற்றும் கருமாரி அம்மன் ...

Read moreDetails

வவுனியாவில் கொரோனா தொற்றால் ஒருவர் உயிரிழப்பு!

வவுனியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பினால் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். வவுனியா வைத்தியசாலையின் கொரோனா தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த வயோதிபப் பெண்ணொருவரே இவ்வாறு இன்று (வெள்ளிக்கிழமை) மரணமடைந்துள்ளார். குறித்த ...

Read moreDetails

வவுனியாவில் வீசிய கடும் காற்றினால் பப்பாசிச் செய்கை அழிவு!

வவுனியா, அராபத் நகர் பகுதியில் வீசிய பலத்த காற்றினால் அறுவடைக்குத் தயாராக இருந்த பப்பாசிச் செய்கை பாதிக்கப்பட்டுள்ளது. வவுனியாவின் பல்வேறு பகுதிகளில் இன்று (வியாழக்கிழமை) காற்றுடன் கூடிய ...

Read moreDetails

வவுனியாவில் ஒரு பகுதி முடக்கப்பட்டது!

வவுனியாவில் குருக்கள் புதுக்குளம் பகுதி இன்று காலைமுதல் முடக்கப்பட்டுள்ளதாக கொவிட் தடுப்புச் செயலணியின் தலைவரும் இராணுவத் தளபதியுமான சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். குறித்த பகுதியில், கடந்த வாரமளவில் ...

Read moreDetails

வவுனியாவில் தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுப்பு

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதனை முன்னிட்டு வவுனியாவில் தொற்று நீக்கும் செயற்பாடு இன்று (திங்கட்கிழமை) முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. வவுனியா பழைய பேருந்து நிலையம், வியாபார ...

Read moreDetails

வவுனியாவிலும் தந்தை செல்வாவின் நினைவுதினம் அனுஷ்டிப்பு!

வவுனியாவிலும் தந்தை செல்வாவின் நினைவுதினம் இன்று (திங்கட்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது. இந்த நிகழ்வு வவுனியா மணிக்கூட்டுக் கோபுரசந்திக்கு அருகிலுள்ள தந்தைசெல்வா நினைவுத்தூபியில் இன்று காலை இடம்பெற்றது. இந்த நிகழ்வில் ...

Read moreDetails

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் 9 வயதுச் சிறுமி உயிரிழப்பு!

வவுனியா இரட்டைப் பெரியகுளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒன்பது வயதுச் சிறுமி உயிரிழந்துள்ளார். இந்த விபத்து, இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை ஏற்பட்டதுடன் இதன்போது, சிறுமியின் தாயார் உட்பட ...

Read moreDetails

வவுனியா சந்தையின் செயற்பாடுகளை இராணுவ ஒத்துழைப்புடன் நடத்தவேண்டிவரும்- அரச அதிபர் எச்சரிக்கை!

கொரோனா தொற்று நெருக்கடி நிலையில் சரியான சுகாதார நடைமுறைகளைப் பேணாவிட்டால் வவுனியா சந்தைச் செயற்பாடுகளை இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் நடத்தவேண்டிவரும் என மாவட்ட அரச அதிபர் சமன் பந்துலசேன எச்சரித்துள்ளார். ...

Read moreDetails
Page 15 of 17 1 14 15 16 17
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist