ஆங் சான் சூகியின் நெருங்கிய உதவியாளருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை!
மியான்மரில் இராணுவத்தால் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட ஆங் சான் சூகியின் நெருங்கிய உதவியாளரும் முன்னாள் நாடாளுமன்ற அவைத் தலைவருமான வின் டேயினுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ...
Read more