Tag: விபத்து

13,200 லீற்றர் பெற்றோலை ஏற்றிச் சென்ற பௌசர் விபத்து – பாரியளவு எரிபொருள் வீண்!

கொழும்பில் இருந்து கிண்ணியா நோக்கி எரிபொருளை ஏற்றிக்கொண்டு பயணித்த பௌசர் விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது அந்த பௌசரில் 13,200 லீற்றர் பெற்றோல் இருந்துள்ளதுடன் பெருமளவிலான எரிபொருள் இந்த விபத்தில் ...

Read moreDetails

நானுஓயாவில் விபத்து – ஒருவர் உயிரிப்பு – நால்வர் காயம்!

நானுஓயா - வங்கிஓயா தோட்டத்தில் இன்று(திங்கட்கிழமை) மரம் இழுப்பதற்காக வந்திருந்த வாகனம், சுமார் 30 அடி பள்ளத்தில், குடை சாய்ந்து வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 43 ...

Read moreDetails

யாழில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் - திருநெல்வேலி பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்துள்ள நிலையில் மூவர் படுகாயங்களுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக ...

Read moreDetails

யாழில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் - கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். கொடிகாமம் பகுதியில் இன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தில் ...

Read moreDetails

குளியாப்பிட்டிய விபத்து – 14 வயது சிறுவன் உட்பட மூவர் கைது: டிஃபெண்டர் ரக வாகனத்துக்கு தீ வைப்பு!

குளியாப்பிட்டிய - மாதம்பே வீதியின் கனதுல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 14 வயது சிறுவன் உட்பட மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ...

Read moreDetails

பொலன்னறுவை-மட்டக்களப்பு பிரதான வீதியில் விபத்து: தம்பதி உட்பட மூவர் உயிரிழப்பு!

பொலன்னறுவை-மட்டக்களப்பு பிரதான வீதியின் மனம்பிடியவில் பேருந்து ஒன்று முச்சக்கர வண்டியுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் தம்பதி உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் ...

Read moreDetails

திருகோணமலையில் கோர விபத்து – சிறுவன் உயிரிழப்பு 7 பேர் படுகாயம்!

திருகோணமலை - நொச்சிக்குளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 7 பேர் காயமடைந்துள்ளனர். வேன் ஒன்றும் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதனாலேயே ...

Read moreDetails

யாழில் இடம்பெற்ற விபத்தில் 10 வயது சிறுவன் உயிரிழப்பு – தாயின் கண்முன்னே நடந்த சோகம்!

யாழ். நகர் பகுதியில் மோட்டார் சைக்கிளின் மீது பாரவூர்தி மோதி விபத்துக்குள்ளானதில் சிறுவனொருவன் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் சத்திர சந்தி பகுதியில் இன்று (திங்கட்கிழமை) காலை இந்த விபத்து ...

Read moreDetails

தனமல்வில பகுதியில் இடம்பெற்ற விபத்தில் தந்தை – தாய் மற்றும் மகள் உயிரிழப்பு

தனமல்வில பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். லொறியும் முச்சக்கரவண்டியொன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இந்த ...

Read moreDetails

பசறையில் விபத்து – அறுவர் காயம்!

பசறை - நமுனுகுல பத்தாம் மைல்கல் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஆறு பேர் காயமடைந்துள்ளனர். இரண்டு பேரூந்துகள் மோதிக் கொண்டதனாலேயே இன்று(வெள்ளிக்கிழமை) பிற்பகல் இந்த விபத்து ...

Read moreDetails
Page 13 of 20 1 12 13 14 20
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist