உக்ரைனில் எஞ்சியுள்ள இலங்கைப் பிரஜைகளை பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை
உக்ரைனில் எஞ்சியுள்ள இலங்கை பிரஜைகளை பாதுகாப்பாக மீட்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக அங்காராவில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு வெளிவிவகார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. ...
Read more