வைத்தியசாலைகளில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்குமாறு வலியுறுத்து!
வைத்தியசாலைகளில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படுவதை தடுப்பதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சு, அனைத்து வைத்தியசாலைகளின் பணிப்பாளர்களிடமும் இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ளது. வைத்தியசாலைகளுக்கு முன்னுரிமையளித்து தேவையான எரிவாயுவை ...
Read moreDetails

















