முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
சிலாபம் மாவட்ட பொது வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவை (OPD) நாளை (03) முதல் மீண்டும் திறக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அண்மையில் ஏற்பட்ட பேரிடர் சூழ்நிலை ...
Read moreDetailsஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலையைச் சேர்ந்த நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவரும் எழுதுவினைஞர் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளனர். ...
Read moreDetailsதமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் வைத்தியசாலையில் வியாழக்கிழமை (12) இரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். விபத்தினை அடுத்து தனியார் வைத்தியசாலையில் ...
Read moreDetailsகாலி, கராப்பிட்டிய வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று (05) காலை 8.00 மணி முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவு விசேட வைத்தியர் ஒருவரின் ...
Read moreDetailsயாழ் - பலாலி கிழக்கு பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) குளவி கொட்டுக்கு இலக்காகி ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது அதற்கமைய காயமடைந்த ஐவரும் சிகிச்சைக்காக அச்சுவேலி பிரதேச ...
Read moreDetailsநாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் இன்று 24 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும். மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை ஆட்சேர்பின் போது நிலவும் பிரச்சினை, ...
Read moreDetailsகாலி, கராபிட்டிய போதனா வைத்தியசாலையின் இரண்டு மாத நிலுவை மின்சார கட்டணத்திற்காக 240 , இலட்சம் ரூபாவை மின்சார சபைக்கு செலுத்த வேண்டியுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. ...
Read moreDetailsயாழ்ப்பாணத்தில் விபத்துக்கு உள்ளாகிய பெண்மணியின் தங்க ஆபரணங்கள் அபகரிக்கப்பட்டுள்ளதாக அவரது கணவர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் நேற்று(சனிக்கிழமை) இடம்பெற்ற விபத்தில் உரும்பிராய் வடக்கை சேர்ந்த கனகநாயகம் ...
Read moreDetailsநாட்டிலுள்ள வைத்தியசாலைகளில் தட்டுப்பாடு நிலவும் 60 வகையான மருந்துகளை தனியாரிடம் இருந்து கொள்வனவு செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர், வைத்தியர் சமன் ரத்நாயக்க ...
Read moreDetailsதமிழ் - சிங்கள புத்தாண்டு தினமான கடந்த 13 மற்றும் 14ஆம் திகதிகளில் இடம்பெற்ற விபத்துக்களினால் காயமடைந்த 185 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.