நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் இன்று 24 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும். மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை ஆட்சேர்பின் போது நிலவும் பிரச்சினை, கொடுப்பனவு வழங்கப்பாடமை உள்ளிட்ட ஏழு கோரிக்கைகளை முன்னிறுத்தி பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.