கோட்டா பதவி விலகினால் பசில் ஜனாதிபதியாக முடியும் – விஜேதாச ராஜபக்ஷ
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ திடீரென பதவி விலகினால் ஏற்படக் கூடிய நிலைமைகள் குறித்து நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார். இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ள அவர், ...
Read moreDetails



















