அடுத்த பொதுத்தேர்தலிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவே வெற்றிபெறும் – சாகர காரியவசம்!
அடுத்த பொதுத்தேர்தலிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியே வெற்றிபெறும் என கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ...
Read moreDetails




















