• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
அரசியலமைப்பின் 21வது திருத்தத்திற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவளிக்க வேண்டும் – டலஸ் அழகப்பெரும

அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டதை ஏற்கமுடியாது – டலஸ்!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/07/29
in ஆசிரியர் தெரிவு, இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
70 1
A A
0
46
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டதை ஏற்கமுடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தனது அணியினர் அரசியல் சூழ்ச்சி செய்யவில்லை எனவும் மக்கள் பக்கம்நின்று, மனசாட்சியின் பிரகாரமே செயற்பட்டுவருகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசியல் கலாச்சாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கிலேயே ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அது அரசியல் சூழ்ச்சி கிடையாது எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

தான் ஜனாதிபதியாகி இருந்தால், சர்வக்கட்சி அரசு அமைந்திருக்கும் எனவும் நிச்சயம் மாற்றம் வந்திருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

எண் கணித அடிப்படையில் தான் தோற்றிருக்கலாம் என தெரிவித்துள்ள அவர், அரசியல் ரீதியில் தோற்கவில்லை எனவும் மக்கள் எம் பக்கமே நிற்கின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related

Tags: அவசரகால சட்டம்டலஸ் அழகப்பெருமஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அமெரிக்கா- சீன ஜனாதிபதிகள் பல்வேறு விடயங்களில் இணைந்து செயற்பட இணக்கம்!

Next Post

டலஸ், ஜி.எல். பீரிஸ் உள்ளிட்ட சிலருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை!

Related Posts

பொது அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தி வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் நீடிப்பு !
இலங்கை

2026-02-01
கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!
இலங்கை

24 மணித்தியாலங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் 4 விபத்து – இருவர் உயிரிழப்பு!

2026-02-01
மகளிர் T 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளியானது!
இலங்கை

இன்று யாழிற்கு எடுத்து செல்லப்படும் T 20 உலகக் கிண்ணம்!

2026-02-01
பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் 7 ஆவது நாளாகவும் உண்ணாவிரத போராட்டம் – எதிர்க்கட்சி தலைவரும் களத்தில்!

அத்துமீறும் இந்திய கடற்தொழிலாளர்கள் – அருகில் சென்ற நயினாதீவு கடற்தொழிலாளர்கள் மீதும் கல் வீச்சு!

கிழக்கு கொடுக்குளாய்- இயக்கச்சி வெளியேற்றப் பாதையில் நிலம் தாழிறக்கம்!

மே தின ஊர்வலங்களைத் தவிர்ப்பதற்கு தீர்மானம் – மொட்டுக் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் முடிவு

டலஸ், ஜி.எல். பீரிஸ் உள்ளிட்ட சிலருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை!

பாலியல் வன்முறையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை: பிரசார அறிக்கையில் ரிஷி சுனக் முக்கிய முடிவுகள்!

நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கான கோரிக்கைகளை பசில் நிராகரிக்கவில்லை – ஆளும்கட்சி

அடுத்த பொதுத்தேர்தலிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவே வெற்றிபெறும் - சாகர காரியவசம்!

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
பொது அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தி வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் நீடிப்பு !

பொது அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தி வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் நீடிப்பு !

0
கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!

24 மணித்தியாலங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் 4 விபத்து – இருவர் உயிரிழப்பு!

0
மகளிர் T 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளியானது!

இன்று யாழிற்கு எடுத்து செல்லப்படும் T 20 உலகக் கிண்ணம்!

0
பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் 7 ஆவது நாளாகவும் உண்ணாவிரத போராட்டம் – எதிர்க்கட்சி தலைவரும் களத்தில்!

பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் 7 ஆவது நாளாகவும் உண்ணாவிரத போராட்டம் – எதிர்க்கட்சி தலைவரும் களத்தில்!

0
அத்துமீறும் இந்திய கடற்தொழிலாளர்கள் – அருகில் சென்ற நயினாதீவு கடற்தொழிலாளர்கள் மீதும் கல் வீச்சு!

அத்துமீறும் இந்திய கடற்தொழிலாளர்கள் – அருகில் சென்ற நயினாதீவு கடற்தொழிலாளர்கள் மீதும் கல் வீச்சு!

0
பொது அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தி வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் நீடிப்பு !

பொது அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தி வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் நீடிப்பு !

2026-02-01
கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!

24 மணித்தியாலங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் 4 விபத்து – இருவர் உயிரிழப்பு!

2026-02-01
மகளிர் T 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளியானது!

இன்று யாழிற்கு எடுத்து செல்லப்படும் T 20 உலகக் கிண்ணம்!

2026-02-01
பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் 7 ஆவது நாளாகவும் உண்ணாவிரத போராட்டம் – எதிர்க்கட்சி தலைவரும் களத்தில்!

பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் 7 ஆவது நாளாகவும் உண்ணாவிரத போராட்டம் – எதிர்க்கட்சி தலைவரும் களத்தில்!

2026-02-01
அத்துமீறும் இந்திய கடற்தொழிலாளர்கள் – அருகில் சென்ற நயினாதீவு கடற்தொழிலாளர்கள் மீதும் கல் வீச்சு!

அத்துமீறும் இந்திய கடற்தொழிலாளர்கள் – அருகில் சென்ற நயினாதீவு கடற்தொழிலாளர்கள் மீதும் கல் வீச்சு!

2026-02-01

Recent News

பொது அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தி வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் நீடிப்பு !

பொது அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தி வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் நீடிப்பு !

2026-02-01
கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!

24 மணித்தியாலங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் 4 விபத்து – இருவர் உயிரிழப்பு!

2026-02-01
மகளிர் T 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளியானது!

இன்று யாழிற்கு எடுத்து செல்லப்படும் T 20 உலகக் கிண்ணம்!

2026-02-01
பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் 7 ஆவது நாளாகவும் உண்ணாவிரத போராட்டம் – எதிர்க்கட்சி தலைவரும் களத்தில்!

பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் 7 ஆவது நாளாகவும் உண்ணாவிரத போராட்டம் – எதிர்க்கட்சி தலைவரும் களத்தில்!

2026-02-01
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.