தொழிலை தொடர்ந்தும் நடத்திச் செல்ல முடியாத நிலை – அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தினர் கவலை
வெதுப்பக தொழிலை தொடர்ந்தும் நடத்திச் செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தினர் கவலை வெளியிட்டுள்ளனர். கோதுமை மாவின் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளமையே ...
Read moreDetails











