யுபுன் அபேகோனுக்கு அனுசரணை வழங்குகின்றது இலங்கை கிரிக்கட் சபை!
தடகள வீரர் யுபுன் அபேகோனுக்கு வருடாந்தம் 50 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான அனுசரணையினை இரண்டு வருடங்களுக்கு வழங்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய யுபுன் ...
Read moreDetails










