• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
அர்ஜுன் இயக்கத்தில் வெளியான சீதா பயணம் திரைப்படம் ஓடிடி வெளியீட்டுத் திகதி அறிவிப்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/03/19
in சினிமா, பல்சுவை
67 1
A A
0
29
SHARES
973
VIEWS
Share on FacebookShare on Twitter

நீண்ட இடைவெளிக்குப் பின் அர்ஜுன் இயக்கத்தில் வெளியான சீதா பயணம் திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நீண்ட இடைவெளிக்குப் பின் நடிகர் அர்ஜுன் சீதா பயணம் என்ற படத்தின் மூலம் மீண்டும் இயக்குநரானார்.

நடிகரும் தன் உறவினருமான துருவ சார்ஜாவை நாயகனாக வைத்து ஐஸ்வர்யா அர்ஜுன் நாயகியாக நடிக்க
சீதா பயணம் படத்தை அர்ஜுன் இயக்கியுள்ளார். இப்படத்தில் கிரி என்கிற பாத்திரத்தில் அர்ஜுன் நடித்துள்ளார்.

மேலும், இந்தப் படத்தில் ஐஸ்வர்யா அர்ஜுன், நிரஞ்சன், பிரகாஷ் ராஜ், சத்யராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஸ்ரீராம் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ள சீதா பயணம் திரைப்படம், காதலர் தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகி விமர்சனங்களைப் பெற்றுள்ளது.

இந்த நிலையில், சீதா பயணம் திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் மார்ச் 19 ஆம் திகதி வெளியாகவுள்ளது.

Related

Tags: arjuncinema newsseetha payanam
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஈரானியக் கப்பல் ‘IRIS Bushehr’: இயந்திரக் கோளாறால் கொழும்பு கடற்பரப்பில் நங்கூரம்!

Next Post

கனடாவில் 40,000 அரச வேலைகள் நீக்கம்: காலநிலை மாற்றத் திட்டங்களுக்கு ஆபத்து என எச்சரிக்கை!

Related Posts

‘ஜெயிலர் 2’வில் ரஜினியின் அந்தக் காட்சி கட்! ஜாபர் சாதிக் வெளியிட்ட தகவல்
சினிமா

2026-10-22
பிரபல பின்னணிப் பாடகர் கிருஷ்ணராஜ் காலமானார்! 75 வயதில் சென்னையில் உயிரிழப்பு

சவுதியில் பங்களாதேஷ் இளம் ஜோடிக்கு மரண தண்டனை! திருமண உறவு இல்லை என குடும்பங்கள் மறுப்பு
பல்சுவை

இன்ஸ்டாகிராம் ரீல்ஸைப் பார்த்து வீட்டை விட்டு வெளியேறிய மூன்று நண்பர்கள்!

2026-10-21
வசூலில் புதிய உச்சம் தொட்ட ‘ஜெயிலர் 2’ – உலகளவில் ரூ. 541 கோடி!

‘ஜெயிலர் 2’ படத்திற்காக முழு திரையரங்கையே முன்பதிவு செய்த சஞ்சு சாம்சன்!

2026-10-20
Next Post
கனடாவில் 40,000 அரச வேலைகள் நீக்கம்: காலநிலை மாற்றத் திட்டங்களுக்கு ஆபத்து என எச்சரிக்கை!

கனடாவில் 40,000 அரச வேலைகள் நீக்கம்: காலநிலை மாற்றத் திட்டங்களுக்கு ஆபத்து என எச்சரிக்கை!

லஞ்சமாக பெற்றதொகை மகிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டதாக வாக்குமூலம் – மிரட்டல் மூலம் பெறப்பட்டதாக சட்டத்தரணி தெரிவிப்பு!

லஞ்சமாக பெற்றதொகை மகிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டதாக வாக்குமூலம் - மிரட்டல் மூலம் பெறப்பட்டதாக சட்டத்தரணி தெரிவிப்பு!

வசந்த முதலிகே கைது சட்டவிரோதம்: பொலிஸார் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

2026-10-01
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

2026-10-10
இலங்கையின் பல பகுதிகளில் பலத்த மழை – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

ஆறு மாதங்களாகியும் பதில் இல்லை; அரசாங்கத்தின் செயற்பாடுகளைச் சாடும் சஜித்!

வடக்கு, கிழக்கு, மலையக மக்களின் பிரச்சினைகள் குறித்து சஜித் பிரேமதாச விசேட கலந்துரையாடல்!

இலங்கைப் பயணிகளுக்கு முக்கிய தகவல் — சவூதி விமான சேவைகள்

இங்கிலாந்தில் மருத்துவப் பணியாளர் பற்றாக்குறை! 20 மகப்பேறு பிரிவுகளுக்கு ஆபத்து!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: