சாதாரண தரப் பரீட்சை; பரீட்சைகள் ஆணையாளரின் அறிவிப்பு!
2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு மொத்தம் 474,147 பரீட்சார்த்திகள் விண்ணப்பித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். அந்த ...
Read moreDetails













