இராஜாங்க அமைச்சர்களுக்காக 39 சொகுசு வாகனங்கள் இறக்குமதி?
இராஜாங்க அமைச்சர்களுக்காக 39 சொகுசு வாகனங்கள் இறக்குமதி செய்யப்படுவதாக வெளியான செய்திகள் முற்றிலும் பொய்யானவை என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(வியாழக்கிழமை) ...
Read moreDetails











