பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவாக செயற்பட்டவர்களுக்கு அமைச்சு பதவிகள் வழங்கப்பட வேண்டும் – ஜனாதிபதியிடம் கோரிக்கை!
பொதுஜன பெரமுனவுக்கு எதிராக செயற்பட்டவர்களுக்கு அமைச்சு பதவிகள் வழங்கப்படும் போது பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவாக செயற்பட்டவர்களுக்கு அமைச்சு பதவிகள் வழங்கப்பட வேண்டும் என ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ...
Read moreDetails











