சாதனை அளவு கடவுச்சீட்டுகளை இந்த ஆண்டு விநியோகித்துள்ளதாக அயர்லாந்து தெரிவிப்பு!
2022ஆம் ஆண்டில் அதிக எண்ணிக்கையிலான அயர்லாந்து கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன என்று அயர்லாந்து வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. கடந்த 12 மாதங்களில் சுமார் 1,080,000 அயர்லாந்து கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டன, ...
Read moreDetails











