அரசாங்க தகவல் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக மொஹான் சமரநாயக்க கடமைகளை பொறுப்பேற்றார்
சிரேஷ்ட ஊடகவியலாளரான மொஹான் சமரநாயக்க, அரசாங்க தகவல் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக தனது கடமைகளை இன்று (திங்கட்கிழமை) பொறுப்பேற்றுக்கொண்டார். இன்று காலை அரசாங்க தகவல் திணைக்களத்திற்கு ...
Read moreDetails














