பல அரசியல்வாதிகளின் சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பில் சிஐடி விசாரணை!
கொழும்பில் ஆடம்பர சொத்துக்களை வைத்திருக்கும் பல அரசியல்வாதிகள் மீது விசேட விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது. குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் ...
Read moreDetails















