தாதியர்கள் நாளை முதல் வேலை நிறுத்தப் போராட்டம்!
அரச தாதி உத்தியோகத்தர் சங்கம் நாளைய தினம்(திங்கட்கிழமை) வேலை நிறுத்த போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளனர். நாடளாவிய ரீதியில் 15 சுகாதார தொழிற்சங்கங்கள் இணைந்து, பதவி உயர்வு, இடர்கால கொடுப்பனவு, ...
Read moreDetails











