நாட்டிற்கு மேலும் 4 இலட்சம் பைஸர் தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டுள்ளன
நாட்டிற்கு மேலுமொரு தொகை பைஸர் தடுப்பூசிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டுவரப்பட்டுள்ளன. அதற்கமைய, 4 இலட்சம் பைஸர் தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டுள்ளன என அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, ...
Read moreDetails















