எதிர்வரும் 02 ஆம் திகதி அரச விடுமுறை தினமாக அறிவிப்பு!
எதிர்வரும் 02 ஆம் திகதி அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டலுவல்கள் மற்றும் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய ...
Read moreDetails












